விவசாயிகள் கடன் தள்ளுபடி, விளைநில கையகப்படுத்துதல் எதிர்ப்பு: மதுரை ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், தொழில் வளர்ச்சிக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது, விதை மசோதா 2025-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதனன்று தர்ணா நடைபெற்றது. இதில் மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள் உட்படப் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி