பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

401பார்த்தது
மத்திய அரசு எரிவாயு தட்டுப்பாட்டை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதால் சாமானிய மக்கள் அன்றாட வாழ்வை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (மே. 15) மதுரை அரசரடி பெட்ரோல் பங்க் அருகே டயர்களை உருட்டி நூதன வடிவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி