தவெக அரசை எதிர்த்து போராட்டமா? தவெக எம்எல்ஏ மனு.

768பார்த்தது
தவெக அரசை எதிர்த்து போராட்டமா? தவெக எம்எல்ஏ மனு.
மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில் விற்பனை நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்று தவெக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் இன்று (மே. 15) மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள், "அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஆளும் கட்சி எம்எல்ஏ அறியவில்லையோ" என பேசிக்கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்தி