மதுரை: ஆசிரியர் கூட்டணி கோரிக்கைகள்; அரசுக்கு அழுத்தம்

50பார்த்தது
மதுரை மாவட்ட அலுவலகமான JSR மாளிகையில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணை பொதுச்செயலாளர் ரங்கராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆசிரியர்களின் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி