மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்அன்பன், இன்று (மே. 15) காலை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவின்குமார் அவர்களை ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து, மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து ஆலோசனை செய்தார்.