மதுரை: இராணி மங்கம்மாள் சத்திரத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

885பார்த்தது
மதுரை: இராணி மங்கம்மாள் சத்திரத்தை ஆய்வு செய்த ஆட்சியர்
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் நேற்று (மே 18) மதுரை இரயில் நிலையம் எதிரே உள்ள இராணி மங்கம்மாள் சத்திரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டார். உடன் அதிகாரிகள் பலர் இருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இராணி மங்கம்மாள் சத்திரம் குறித்து பல்வேறு நாயுடு அமைப்பினர் கட்டபொம்மன் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி