நூலகத்தை உடனடியாக மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

74பார்த்தது
நூலகத்தை உடனடியாக மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரில் உள்ள நூலகத்தை உடனடியாக மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரில் இடிந்த கட்டிடத்தில் உள்ள நூலகத்தை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மனித உயிரோடு விளையாட வேண்டாம்; கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் நூலகத்தை உடனே மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி