ரசிகர்களை உற்சாகப்படுத்திய மிடில் கிளாஸ் திரைப்பட குழுவினர்

0பார்த்தது
ரசிகர்களை உற்சாகப்படுத்திய மிடில் கிளாஸ் திரைப்பட குழுவினர்
நவம்பர் 21ஆம் தேதி வெளியான 'மிடில் கிளாஸ்' திரைப்பட குழுவினர் இன்று மதுரை மாட்டுத்தாவணி திரையரங்கிற்கு வருகை தந்தனர். திரைப்படத்தில் நடித்த நடிகர் முனிஷ்காந்த் மற்றும் முகமத் குரேஷி ஆகியோர் மதுரை உடனான தங்கள் தொடர்பு குறித்தும், படத்தின் அனுபவங்கள் குறித்தும் பேசினர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நடிகர் முனிஷ்காந்த் விஜயகாந்த் மற்றும் அஜித்குமார் குரலில் மிமிக்ரி செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். படக்குழுவினர் தங்கள் திரைப்படத்திற்கான விளம்பரப் பணிகளில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி