மதுரை திருப்பரங்குன்றம் மேம்பாலம் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெறுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டினர். இந்த செய்தி வெளியான நிலையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளரின் உத்தரவின் பேரில் இன்று (மே 30) அந்தக் கடை மீண்டும் மூடப்பட்டது. பொது மக்களின் குற்றச்சாட்டுக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.