திருப்புவனம்: அஜித் கொலை வழக்கில் டிஎஸ்பி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்குச் சம்மன்

0பார்த்தது
திருப்புவனம்: அஜித் கொலை வழக்கில் டிஎஸ்பி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்குச் சம்மன்
மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள 4 காவல்துறை அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டிஎஸ்பி சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்.எஸ்.ஐ சிவக்குமார், ஹெட் கான்ஸ்டபிள் இளையராஜா ஆகிய நால்வரும் வரும் பிப்ரவரி 25-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். மேலும், இந்த வழக்கில் பேராசிரியை நிகிதா வரும் மார்ச் 4-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி