தனி நீதிபதி விசாரிக்க இரு நீதிபதிகள் தடை.

1பார்த்தது
தனி நீதிபதி விசாரிக்க இரு நீதிபதிகள் தடை.
மதுரை திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தனி நீதிபதி விசாரிப்பதா அல்லது இரு நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதா என்பது குறித்து முடிவெடுக்கும் வரை, தனி நீதிபதி இவ்வழக்கை விசாரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி