மதுரையில் கல்யாண மண்டபம் இடிந்து 2 பெண்கள் பலி

1087பார்த்தது
மதுரை சிலைமான் அருகே புளியங்குளம் பகுதியில் இன்று (மே. 22) மாலை கல்யாண மண்டபம் கட்டுமானப் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 2 பெண் கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் தனலட்சுமி (40) மற்றும் லெட்சுமி ஆகியோரின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் இந்த மண்டபம் கட்டப்பட்டு வந்தது.

தொடர்புடைய செய்தி