கோரிப்பாளையம் பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல தடை

755பார்த்தது
கோரிப்பாளையம் பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல தடை
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு அருகே புதிய உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமுக்கம் சந்திப்பிலிருந்து ஏ. வி. பாலம் வரை உள்ள தூண்களில் கிரேன் மூலம் அடித்தளக் கட்டுமானங்கள் அமைக்கும் பணி வருகிற 19-ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைபெறும். இதனால், ஒரு வாரத்துக்கு இரவு மட்டும் கோரிப்பாளையம் சந்திப்புக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி