நேர்த்திக்கடன் செலுத்திய "வாட்டர் மெலன் ஸ்டார்"

2பார்த்தது
சமூக வலைத்தளங்கள் மற்றும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூலம் பிரபலமான 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், விரைவில் திருமணம் அமைய வேண்டி முருகனின் திருமணத்தலமான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி