சாலை விபத்தில் வாலிபர் பலி

0பார்த்தது
சாலை விபத்தில் வாலிபர் பலி
மதுரை திருப்பரங்குன்றம் அருகே பைக்கராவைச் சேர்ந்த சக்திவேல் மகன் காளிமுத்து (17) மற்றும் ராஜ்குமார் மகன் புவனேஸ்வரன் (18) ஆகியோர் இன்று (மே 28) காலை இருசக்கர வாகனத்தில் பசுமலை அருகே உள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்றபோது, சென்ட்ரல் மீடியாவின் மோதி புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காளிமுத்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி