
மேலவளவு நிகழ்வு: குவிந்த தொண்டர்கள்
மதுரை மாவட்டம் மேலவளவில் 1997 ஆம் ஆண்டு அரசியல் உரிமைகளுக்காக உயிர்நீத்த மாவீரன் மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழு போராளிகளின் 29 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று விடுதலைக் களத்தில் விசிக சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.







































