மதுரை: 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

933பார்த்தது
மதுரை: 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அலங்கம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது 12 வயதுடைய மூத்த மகன்  தன் தம்பியுடன் சைக்கிள் ஓட்டி விளையாடு கொண்டிருந்த போது அவர்களுக்குள் சண்டை நடந்ததுள்ளது .இதை  அவர்களின் தாய் கண்டித்துள்ளார். இதனால் மணமுடைந்த மூத்த மகன் நேற்று முன்தினம் (பிப்.4) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.