மதுரை: மார்ச் 3ல் அழகர் கோயில் தெப்ப உற்சவம்

993பார்த்தது
மதுரை: மார்ச் 3ல் அழகர் கோயில் தெப்ப உற்சவம்
மதுரை அழகர் கோயிலில் தெப்ப உற்சவம் மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை நடைபெற உள்ளது. மார்ச் 2 அன்று மாலை கஜேந்திர மோட்ச விழாவும், மார்ச் 3 அன்று தெப்ப உற்சவமும் நடைபெறும். மார்ச் 3 அன்று சந்திர கிரகணம் காரணமாக, காலை 6.30 முதல் 7 மணிக்குள் சுந்தரராஜ பெருமாள் பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்திற்கு எழுந்தருள்வார்.

தொடர்புடைய செய்தி