மதுரையில் பார் ஊழியர் திடீர் மரணம்: போலீசார் விசாரணை

0பார்த்தது
மதுரையில் பார் ஊழியர் திடீர் மரணம்: போலீசார் விசாரணை
சென்னை கொல்லப்பாக்கத்தைச் சேர்ந்த சந்தானம் (45), மதுரை பழங்காநத்தத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் பார் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த மே 4ம் தேதி நள்ளிரவில் அவருக்கு திடீரென குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை சுப்ரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி