தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ்

1616பார்த்தது
தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியின் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார், மேலூர் தொகுதி எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்க காங்கிரஸ் தலைமை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு கூட்டணி ஆட்சி அமைகிறது. இது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி