மேலூரில் காங்கிரஸ் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

804பார்த்தது
மேலூரில் காங்கிரஸ் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
மதுரை செல்லும் வழியில் இன்று (பிப். 8) மேலூரில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கர்ணன், லிபாஸ், வாசுதேவன், சுப்பிரமணியன், மகாதேவன், படக்கடை பாலா, சலீம், அய்யனார் வழக்கறிஞர், பாபு, யுவராஜ், மகளிர் காங்கிரஸ் மஞ்சுளா தலைமையிலான மகளிர் அணியினர் மற்றும் வழக்கறிஞர் துரை பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி