சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.

0பார்த்தது
சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள 120 ஆண்டுகள் பழமையான நீதிமன்ற கட்டிடம் இடிந்து வருவதால், புதிய கட்டிடம் கட்டக் கோரி வழக்கறிஞர் சங்கம் தமிழக அரசுக்கு மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காததால் இன்று (பிப். 17) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் சங்க தலைவர் திருமேனி மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி