கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை.

3பார்த்தது
கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை.
மதுரை மாவட்டம், கருப்பாயூரணி காவல் நிலையத்தில் 2016 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய சம்பத் குமார் (62), பரமசிவம் (45), சேகர் (52), ராம் குமார் (35), பூமிநாதன் (35) ஆகிய ஆறு குற்றவாளிகளுக்கு மதுரை 3வது ADJ CUM PCR நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி