கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை.

84பார்த்தது
கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை.
மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டத்தின் அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் 2012 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய மாணிக்கம் (56), குருசாமி (57), சுரேந்திரன் (46), பரமேஸ்வரி (64) ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கு மதுரை 6வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி