மதுரை: கஞ்சா வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை

0பார்த்தது
மதுரை: கஞ்சா வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை
தேனி மாவட்டம், கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் 2016 ஆகஸ்டில் நடத்திய சோதனையில், மதிப்பனூா் பகுதியைச் சோ்ந்த தெய்வேந்திரன், சி. மலைச்சாமி (64), பா. மணிகண்டன் (45) ஆகியோா் 5 கிலோ கஞ்சா வைத்திருந்தனா். தெய்வேந்திரன் 2017-ல் உயிரிழந்த நிலையில், மலைச்சாமி, மணிகண்டன் ஆகியோா் மீதான வழக்கை

தொடர்புடைய செய்தி