மதுரை: அதிமுக - பாஜக இன்று தொகுதிப்பங்கீடு பேச்சு

1பார்த்தது
மதுரை: அதிமுக - பாஜக இன்று தொகுதிப்பங்கீடு பேச்சு
மதுரையில் இன்று (பிப்ரவரி28) இரவு அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில், மதுரைக்கு வருகை தரும் பியூஷ் கோயலுடன் அதிமுகவின் மூத்த தலைவர் எஸ்.பி.வேலுமணி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தங்கள் தொகுதிப் பங்கீட்டை அறிவிப்பதற்கு முன்பாக, அதிமுக மற்றும் பாஜக தங்களுக்குள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி