மதுரை: அதிமுக பிரமுகர் கொலை; 5 பேர் கைது

56பார்த்தது
மதுரை: அதிமுக பிரமுகர் கொலை; 5 பேர் கைது
சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் செந்தில்குமார் (36), வெள்ளிக்கிழமை காலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விசாரணையில், மாதவன் மற்றும் இரு சிறுவர்கள் உட்பட 6 பேர் கொலை செய்தது தெரியவந்தது. இதில் மாதவன் மற்றும் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். செந்தில்குமாரின் மனைவி காவ்யாவுக்கும் கார்த்திக் என்ற பேச்சிமுத்துக்கும் (31) இருந்த தகாத உறவை செந்தில்குமார் கண்டித்ததால், இந்தக்கொலை நடந்துள்ளது. தலைமறைவாக உள்ள மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி