மதுரை: சிறுவன் வெட்டிக்கொலை.. கனிமொழி கண்டனம்

13பார்த்தது
மதுரை: சிறுவன் வெட்டிக்கொலை.. கனிமொழி கண்டனம்
தி.மு.க. எம்.பி. கனிமொழி, மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதாகவும், குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாகிவிட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். புதிய அரசு இதை அறிந்துள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி