மதுரை: திமுகவில் வாய்ப்பு மறுப்பு; பி.எம்.மன்னன்

0பார்த்தது
மதுரை: திமுகவில் வாய்ப்பு மறுப்பு; பி.எம்.மன்னன்
மதுரையின் முன்னாள் துணை மேயரும் மு.க. அழகிரியின் ஆதரவாளருமான பி.எம். மன்னன், இன்று (பிப்ரவரி 17)  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். திமுகவில் மக்கள் பணி செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி