மதுரை: மேகதாது பிரச்சனை குறித்து கமல்ஹாசன் எம். பி பேட்டி.

1பார்த்தது
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன், மேகதாது பிரச்சனை தனது சிறு வயது முதல் நடந்து வருவதாகவும், தனது தாடி வெள்ளை ஆகிவிட்டாலும் தண்ணீர் கருப்பாயிவிட்டதாகவும் கூறினார். இந்த பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்தி