மதுரை: குடும்ப தகராறில் குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை

1295பார்த்தது
மதுரை: குடும்ப தகராறில் குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை
மதுரை செல்லூர் பகுதியில், குடும்பப் பிரச்சனை காரணமாக முத்து (25) என்ற பெண் தனது மகள் துளசியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோடை விடுமுறைக்காக தாய் வீட்டில் தங்கியிருந்த முத்து, தனது தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்து இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. தாய் வீடு திரும்பியபோது இருவரும் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி