மதுரை மாவட்டம் மேலூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில மனித உரிமை துறையின் தலைவர் மஹாத்மா சீனிவாசன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று (டிச. 23) அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட sc துறை தலைவர் விஸ்வநாதன், மனித உரிமை துறை துணை தலைவர் அதிஷ்டலட்சுமி, வக்கீல்கள் திருப்பதி, துரைபாண்டியன் கலந்து கொண்டனர்.