தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை மேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன் இன்று (மே. 6) சந்தித்து ஆட்சி அமைக்க ஆதரவை தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களும் உடன் இருந்தனர். இது தமிழக அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.