மேலூர்: அமமுக ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்பு.

1பார்த்தது
மேலூர்: அமமுக ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்பு.
மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் அவர்களின் தலைமையில் இன்று (டிச. 2) மூவேந்தர் பண்பாட்டு கழக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் அண்ணாதுரை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அமமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி