மேலூர்: கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது

2010பார்த்தது
மேலூர்: கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது
மதுரை மேலூர் அருகே நொண்டிகோவில்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி மணிமாறன், மதுபோதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் செங்கலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அட்டப்பட்டி ரமேஷ் (23) மற்றும் முகமதியாபுரம் முகமது யாசின் (23) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதமே கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி