மேலூர்: குண்டர் சட்டத்தில் இருவர் கைது.

1296பார்த்தது
மேலூர்: குண்டர் சட்டத்தில் இருவர் கைது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவைச் சேர்ந்த பாரதிராஜா (24) மற்றும் வாச்சாம்பட்டி ரேவந்த் (23) ஆகிய இருவர் மீதுள்ள கொள்ளை, கொலை வழக்குகள் காரணமாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை மதுரை சிறையில் உள்ள இருவரிடமும் ஆய்வாளர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி