மேலூர்: ஆட்டோ மோதி வாலிபர் பலி

1பார்த்தது
மேலூர்: ஆட்டோ மோதி வாலிபர் பலி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆட்டுக்குளம் உலகநாதபுரத்தைச் சேர்ந்த வல்லரசு (25) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வெள்ளலூர் உச்சரிச்சான்பட்டியைச் சேர்ந்த முனிநாதன் ஓட்டி வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மேலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி