மேலூர் நகராட்சி புதிய கமிஷனர் பதவியேற்பு

0பார்த்தது
மேலூர் நகராட்சி புதிய கமிஷனர் பதவியேற்பு
முசிறி நகராட்சி ஆணையராக இருந்த சண்முகம், இன்று (மார்ச். 4) மேலூர் நகராட்சி ஆணையராகப் பதவியேற்றார். மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், துணைத் தலைவர் இளஞ்செழியன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி