மதுரை மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (பிப். 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கேசம்பட்டி, அன்பில் நகர், புலிப்பட்டி, வெள்ளிமலை பட்டி, சானிபட்டி, அருக்கம்பட்டி, சேக்கிபட்டி, கைலம்பட்டி, தும்பைபட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, கல்லம்பட்டி, வஞ்சிநகரம், அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, செட்டியார்பட்டி, சாம்பிராணிபட்டி, கிடாரிப்பட்டி, கூலாண்டிபட்டி, அழகாபுரி, கோனவராயன்பட்டி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, கைலாசபுரம், ஆலம்பட்டி, சுண்ணாம்பூர், ஆமூர், இடைய பட்டி, டி. வல்லாளபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இந்த மின்தடை அமலில் இருக்கும்.