மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில்
காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற விஸ்வநாதன் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றார். அவருக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது தொகுதி
காங்கிரஸ் கட்சியினர் இதை கொண்டாடவில்லை. தங்கள் தொகுதி எம்எல்ஏ அமைச்சரானதை அக்கட்சியினரே கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்ததை மற்ற கட்சியினர் ஆச்சர்யமடைந்துள்ளனர்.