திருப்பரங்குன்றம்: அனுமதியின்றி கல்குவாரி; கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

863பார்த்தது
திருப்பரங்குன்றம்: அனுமதியின்றி கல்குவாரி; கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்
திருப்பரங்குன்றம் அருகே அனுமதியின்றி இயங்கும் கல்குவாரியால் பாதிப்புக்குள்ளாவதாக  கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், தங்களுக்கு தெரியாமல் கல்குவாரி இயங்குகிறது. அவ்வப்போது வெடி வைப்பதால் வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. விவசாய நிலங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி