மேலூர் அருகே 10 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது.

2பார்த்தது
மேலூர் அருகே 10 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளரிப்பட்டி டோல்கேட் பகுதியில் கஞ்சா விற்றதாக உதயகுமார், விக்ரம், சரவணன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். பிப். 23 அன்று ரோந்து பணியின் போது, சுமார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி