மேலூர் அருகே வாலிபர் கொலை.. பரபரப்பு

1481பார்த்தது
மேலூர் அருகே வாலிபர் கொலை.. பரபரப்பு
மதுரை மேலூர் அருகே உலகுபிச்சன்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (31) என்பவர் திருவாதவூர் மாணிக்கம்பட்டி பகுதியில் உள்ள குவாரி பள்ளத்தில் முகத்தில் வெட்டு காயங்களுடன் நேற்று மாலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். சென்ட்ரிங் வேலை பார்த்து வந்த ராஜ்குமாருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். பெண் தொடர்பு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சிலரை மேலூர் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி