மதுரை மாவட்ட தொழில் மையம் நடத்தும் தொழில்துறையினருக்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் இன்று (13.06.2025) மாலை 5.00 மணிக்கு, தல்லாகுளம் மதுரையா ஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், "அரசு மானிய திட்டங்கள், ZED சான்றிதழ் பெறும் வழிமுறை, மின் ஆற்றல் தணிக்கைக்கான நுட்பங்கள்" குறித்து விவாதிக்கப்படும். தகவலுக்கு: 8489159991 எண்ணை அழைக்கலாம்.