கல்குவாரி இயந்திரத்தில் சிக்கி வட மாநில வாலிபர் பலி.

0பார்த்தது
கல்குவாரி இயந்திரத்தில் சிக்கி வட மாநில வாலிபர் பலி.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லணை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராகுல் (19) என்பவர் பணிபுரிந்து வந்தார். மே 16 அன்று கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இயந்திரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி