கல்குவாரி எதிர்ப்பு போராட்டம்: பாஜக தலைவர் சிவலிங்கம் கிராம மக்களுடன் சந்திப்பு

1பார்த்தது
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கிராம மக்கள், அப்பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளை ரத்து செய்யக் கோரி மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று, பாஜக மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் சிவலிங்கம் போராட்ட பந்தலில் அமர்ந்திருந்த மக்களிடம் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தூம்பக்குளம், அச்சங்குளம், பெரிய உலகாணி, நெடுங்குளம் பகுதிகளிலும் இந்த போராட்டம் நீடிக்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி