பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர் பலி.

0பார்த்தது
பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர் பலி.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமாரின் மகன் ஆனந்தராஜ் (19) என்பவர், பேரையூர் அருகே சாப்டூரில் தாத்தா வீட்டில் தங்கி திருமங்கலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (பிப். 18) இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றுவிட்டு பேரையூர்-சாப்டூர் சாலை கணவாய் அருகே வந்தபோது, எதிரே வந்த தனியார் மில் பேருந்து மோதி உயிரிழந்தார். இதுகுறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி