திமுக இணைப்பு விழாவிற்கான கால் கோள் விழா

6பார்த்தது
திமுக இணைப்பு விழாவிற்கான கால் கோள் விழா
மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி, திருமங்கலம் புறவழிச் சாலை ராயபாளையம் விலக்கு அருகில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற உள்ள திமுகவில் இணைப்பு விழாவிற்கான கால்கோள் நடும் விழா இன்று (மார்ச். 4) வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், தங்க தமிழ் செல்வன் எம்பி, ரவிந்திரநாத், தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி