மதுரை: மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

1358பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சூலப்புரம் கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த மூன்று பெண்களின் குடும்பங்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், மதுரை ஆட்சியர் பிரவீன்குமார், உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர், அரசின் நிதியிலிருந்து தலா 4 லட்சம் ரூபாய் காசோலைகளை உறவினர்களிடம் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி