மதுரை: நலத்திட்ட உதவிகளை வழங்கிய திமுக மாவட்ட செயலாளர்.

65பார்த்தது
மதுரை: நலத்திட்ட உதவிகளை வழங்கிய திமுக மாவட்ட செயலாளர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்கு ஒன்றியம் திமுக சார்பில், கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று (நவ. 13) மாலை சித்தாலை, மறவபட்டி, சேர்வக்காரன்பட்டி, சித்தூர் ஆகிய கிராமங்களில் 8,000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. மேலும், 1500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 10 கிரிக்கெட் அணி குழுவினருக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் சிறப்புரையாற்றினார். இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி